வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால்  போலீஸ்காரர் விஷம் குடித்தார்  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்தார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
10 Jun 2022 3:32 AM IST